திருமதி. சரஸ்வதி துரைசிங்கம் (லீலா)

சரஸ்வதி துரைசிங்கம் (லீலா)

தோற்றம்: 20 நவம்பர் 1947 - மறைவு: 19 ஜனவரி 2024

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், Markham கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி துரைசிங்கம் அவர்கள் 19-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், கனகலிங்கம் (VSK) - சின்னதங்கச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,

கனகம்மா அவர்களின் அன்புப் பெறாமகளும்,

இரத்தினம் - சின்னதங்கச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புத்திசிகாமணி, மதிவதனம் (பிரித்தானியா), புலேந்திரன் (பிரான்ஸ்), புவனேந்திரன் (பிரான்ஸ்), மதிமலர் (பிரான்ஸ்), காலஞ்சென்ற மனோகரி, புவனேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான குருநாதன், நாகராசா மற்றும் பரமேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற சிவராநா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கோகிலவாணி, சத்தியபாமா, ரவீந்திரன் (சுவிஸ் - Two Twenty Gmbh உரிமையாளர்), சரோஜினி (மாலினி), பாலச்சந்திரன், லலிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவராஜா, புஷ்பராஜா, சுகிர்தமலர் (தமிழ் ஆசிரியை - சுவிஸ்), ஜெயக்குமாரன் (ராசன்), கவிதா, பவானந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தினேசன், நிர்விகா, திசானி, ஜனனி, டினேஷ், ஜதீஷ், ஜனகன், ஜதுசன், மோனிசா, சாயிரன், ஜெனிசன், சனோஜன், பார்கவி, கௌசிகன், இனியா, பிரவ்யா, பிரவின், பிரகித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஈத்தன், ஏய்டன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பார்வைக்கு:
 
Sunday, 28 Jan 2024   (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
இறுதி ஆராதனை:
 
Monday, 29 Jan 2024   (9:00 AM - 12:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
நல்லடக்கம்:
 
Monday, 29 Jan 2024   (12:00 PM - 1:00 PM)
Christ the King Catholic Cemetery 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2024 05:00)