Mrs. Saraswathy Vaithilingam
Date of Birth: 20 August 1929 - Deceased: 02 November 2022
கொல்லங்கலட்டி தெல்லிப்பளை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பபிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி வைத்திலிஙகம் அவர்கள் 02-11-2022ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிஙகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தேவசேனா, கெங்காதேவி (முன்னாள் இலங்கை வங்கி அலுவலகர்) மற்றும் பாலச்சந்திரன் (கொழும்பு), சாவித்திரிதேவி (ஓய்வுபெற்ற கமநல சேவை உத்தியோகத்தர்), பிறேமாதேவி (லண்டன்), பானுமதி (பிரதேச செயலகம், காரைநகர்), குமரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீபாலச்சந்திரன், காலஞ்சென்ற நடேசன் மற்றும் ரோகிணி, குகனேசன், ராயூ, இரவீந்திரன், லகுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றோகன், அருணன், உதயசேகர், உதயகுமார், சஜித்குமார், சஞ்சயன், சரண்யன், சிந்துஜெயந்தி, வைஷ்ணவி, கார்த்திகாயினி, கிருத்திகாயினி, நர்மிகா, யாழினி, கிருசாந்தி, மயூரதி, சிவகாமி, காலஞ்சென்ற வேலவன் ஆகி யோரின் அன்புப் பேர்த்தியும்,
தார்மிகன்,சகானா, மிகுனன், ஜினோஸ், பார்வின், விருண் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 06-11-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபற்று பூதவுடல் கீரிமலை இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2022 15:57)
