Mrs. Saraswathy Vinayagamoorthy
Deceased: 25 January 2023
யாழ் தெல்லிப்பழை பன்னாலையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி விநாயகமூர்த்தி அவர்கள் 25.01.2023 அன்று கனடாவில் தனது 95 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் பன்னாலை காலஞ்சென்றவர்களான இலகர் கந்தையா,சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற முருகர் காசிப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
அமரத்துவமடைந்த மகாஜனர்களான சுப்பிரமணியம், திருநாவுக்கரசு, இராசநாயகம், மற்றும் ஜீவரத்தினம் ஆகியோரின் அருமை சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை கந்தையா, சின்னாச்சிப்பிள்ளை வைத்திலிங்கம், தங்கப்பிள்ளை கனகசபை, கதிராசிப்பிள்ளை கந்தையா ஆகியோரினதும் ,காலஞ்சென்ற கமலாம்பிகை சுப்பிரமணியம், சிவபாக்கியம் திருநாவுக்கரசு, காலஞ்சென்ற இராஜேஸ்வரி இராசநாயகம், இராஜேஸ்வரி ஜீவரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
இவர் மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவர்களான இராஜேஸ்வரி சண்முகரத்தினம், சிவனேஸ்வரி சிவானந்தா, விநாயகமூர்த்தி கணேசலிங்கம், யோகேஸ்வரி விநாயகமூர்த்தி, ஞானேஸ்வரி பாக்கியகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அமரர் கந்தையா சணமுகரத்தினம், அமரர் மாணிக்கவாசகர் சிவானந்தா, மனோரஞ்சினி கணேசலிங்கம், வன்னியசிங்கம் பாக்கியகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜீவதனி, ராஜீவன், கீர்த்தனா, வருணன், பிரணவன், ஆதவன், கேசவன், குணாளினி, சசிகுமார், கஜன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
அனுஜன், பானுஷா, ஹவினாஷ், ஆசனா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவர்.
அவருடைய ஈமக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 31 Jan 2023 5:00 AM - 9:00 PM
Wednesday, 01 Feb 2023 12:00 PM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Wednesday, 01 Feb 2023 1:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 01 Feb 2023 3:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2023 03:03)
