Mrs. Sarathamani Ammal Nanthgopal

Sarathamani Ammal Nanthgopal

Deceased: 23 May 2025

திருமதி. சாரதாமணி அம்மாள் நந்தகோபால் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-05-2025 புதன்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/05/2025 04:00)