திருமதி. சாரதாம்பாள் செல்லையா
தோற்றம்: 07 மே 1936 - மறைவு: 21 மார்ச் 2024
யூனியன் கல்லூரி கனடாப் பழைய மாணவர்சங்க முன்னாள் தலைவரும், ஸ்தாபக உறுப்பினருமான திரு. கலைச்செல்வன் அவர்களின் பாசமுள்ள தாயார் திருமதி. சாரதாம்பாள் செல்லையா அவர்கள் தனது 89வது வயதில் ஸ்காபரோ கனடாவில் இயற்கை எய்தினார்.
இவர் காலஞ்சென்ற திரு. செல்லையா சின்னத்தம்பி (பிரபல வர்த்தகர், பதுளை) அவர்களின் அன்பு மனைவியும்,
திரு. கலைச்செல்வன் (யூனியன் கல்லூரி பழைய மாணவர், கனடா யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர், 2000 ஆண்டுமுதல் தலைவர், செயலாளர், உறுப்பினர் என பல பதவிகளை 2019ம் ஆண்டுவரை வகித்தவர்), திரு. சேகர் திரு. தயாளன், திரு. பிரபாகரன், திருமதி. சுமதி கிருஷ்ணராஜா ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
Saturday, March 23rd, 2024 5:00PM - 9:00PM
Sunday, March 24th, 2024 12:30PM - 1:30PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, MARKHAM, ON L3R 5G1
கிரியைகள்:-
Sunday, March 24th, 2024 1:30PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, MARKHAM, ON L3R 5G1
தகனம்:-
Sunday, March 24th, 2024 3:30PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Avenue, Gormley, ON
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2024 10:43)
