திருமதி. சாரதாம்பாள் நடராஜா
மறைவு: 16 மே 2026
கொழும்பு - கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சாரதாம்பாள் நடராஜா அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி நடராஜா (முன்னாள் புள்ளியியல் நிபுணர் போர்ட் (கார்கோ) கோர்ப்பரேஷன், ஆலோசகர் ஐ.நா ESCAP) அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதன் (இலண்டன்), பால்குனன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr. பத்மஜன், பத்மஜானி (இலண்டன்), Dr. பாகீரதி (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ஷைலினி, பவானி, Dr. சுகுமார், ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சபாரத்தினத்தின் (யாழ்ப்பாணம்) சகோதரியும்,
காலஞ்சென்ற சத்தியநாதன் (அமெரிக்கா), நவரத்தினம் (கனடா), திருமதி கமலாதேவி கைலாசப்பிள்ளை (கனடா) ஆகியோரின் சகோதரியும்,
பேரக்குழந்தைகளின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-05-2026 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் இல- 17, பேதிரிஸ் லேன், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
