திருமதி. சாரதாம்பாள் நுட்பநாதன்

சாரதாம்பாள் நுட்பநாதன்

தோற்றம்: 19 ஆகஸ்ட் 1941 - மறைவு: 02 மே 2021

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சாரதாம்பாள் நுட்பநாதன் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் Moehlin AG இல்  காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா நுட்பநாதன் (ராசலிங்கம்- கொழும்பு முன்னாள் முத்துக்குமார் அன்ட் சன்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நடனபாதன் (ஐக்கிய அமெரிக்கா), ஜெகதாம்பிகை (மதி- சுவிஸ்), குஞ்சிதபாதன் (குஞ்சன்- கனடா), பொன்மலர்பாதன் (ரகு- சுவிஸ்), அம்பிகைபாதன் (அம்பி- சுவிஸ்), பிரியதர்சினி (பிரியா- கனடா), கிருஷாந்தி (டாளி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகேஸ்வரி, திருநாதன், விமலா, மைதிலி, ராதிகா, பிரபா, சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, சிவபாதம்(ஆசிரியர்- லண்டன்), சண்முகவடிவு(கொழும்பு), காலஞ்சென்ற சண்முகலிங்கம், ரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லையா(S.K செல்லையா), கமலாசினி(ஆசிரியை- லண்டன்) காலஞ்சென்றவர்களான தியாகராஜா(லதா டிரேடிங் கொம்பனி), ராமலிங்கம்(துரை), செல்லம்மா, நவரத்தினம், தில்லைநாதன், பவளம்மா, கனகம்மா மற்றும் N.K மகாலிங்கம்(ஆசிரியர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
டினுஷன், சங்கரி, யதுஷன், வெங்கட் - நிவேதா, ஷரவண் - ராஜிதா, அபிஷேக், மதுஷா, அனா, மஞ்சரி, ஸ்ரீனி, ஸ்ருதி, சாரா, சரிகா, ரிஷி, காவ்யா, யாதவன், கீரன், பிரணீத், தருண், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday,       03 May 2021 4:00 PM - 7:00 PM 
Tuesday,      04 May 2021 3:00 PM - 7:00 PM
Wednesday, 05 May 2021 3:00 PM - 7:00 PM
Friedhof
Friedhofweg, 4313 Möhlin, Switzerland
 
 
கிரியை:-
 
Monday, 10 May 2021 9:30 AM - 11:30 AM
Friedhof am Hörnli
Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
 
தொடர்புகளுக்கு:-
 
N . K. மகாலிங்கம் - மைத்துனர் Mobile :              +1 416 759 8476
நடலை - மகன் Mobile :                                              +1 718 683 2165
திரு, மதி - மகள் Mobile :                                           +41 79 487 6274 Phone : +41 61 851 4076
குஞ்சன் - மகன் Mobile :                                            +1 437 223 6878
ரகு - மகன் Mobile :                                                      +41 76 387 5672
அம்பி - மகன் Mobile :                                                +41 78 720 7579
பிரியா - மகள் Mobile :                                              +1 416 618 6673
டாளி - மகள் Mobile :                                                  +1 519 721 9796

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2021 13:12)