Mrs Saravanabavan Ambikai
Deceased: 11 October 2026
யா/இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும் வேம்போலை இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரவணபவன் அம்பிகை அவர்கள் 11.10.2026 ஞாயிறு இன்று இறைபதம் அடைந்தார்.
இறுதிக் கிரிகைகள் 14.10.2026 புதன்கிழமை இடம்பெறும்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பதார்கு இணுவில் கனடா ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2026 17:10)
