Mr. Saravanabavan Jegatheesan

Saravanabavan Jegatheesan

Date of Birth: 14 September 1943 - Deceased: 12 December 2025

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ். கொல்லங்கலட்டி, யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை, கனடா - Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணபவன் ஜெகதீசன் அவர்கள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சரவணபவன் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகநாதர் - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி (ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,

விமலராஜா, சிறிகணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரூபினி, சுகந்தினி, ரஜீவ்பிரகாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராகவன், ராஜீவன், பிரவீணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திஷானி, கவினாஷ், பிரஜீத், சாய்ஜித், ஐஷ்வத், நட்சத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 17-12-2025 புதன்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2025 00:00)