திருமதி. சரவணபவன் நளாயினி
(ஓய்வுபெற்ற ஆசிரியை கலைமகள் பாலர் பாடசாலை மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி)
தோற்றம்: 13 டிசம்பர் 1955 - மறைவு: 08 மார்ச் 2026
யாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சரவணபவன் நளாயினி அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணபவன் (ஒய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் - வலயக்கல்வி அலுவலகம் தென்மராட்சி) அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளா, கமலினி, பாமினி, சங்கர், மகிழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருமுருகன், செந்தூரன், பிரதீபன் (ஆரணி பதிப்பகம்), கௌஷ்லியா, ஜெனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெஷான், அஜீஸ். அவனீஸ், ரிசாளினி, பிரதீஷ், சேயோன், விஸ்வஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செந்திமலர், காலஞ்சென்றவர்களான செந்தில்மணி (முன்னாள் பிரதி அதிபர் - கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜகுலேந்திரன், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
கந்தாப்படி வீதி, நுணாவில் மத்தி, சாவகச்சேரி.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
