Mr. Saravanai Kandiah
(Former Businessman)
Date of Birth: 29 December 1937 - Deceased: 27 October 2024
யாழ். காரைநகர் விளானையை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணை கந்தையா 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை-சிதேவிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்-பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்பு கணவரும்,
தேவதாஸ் (சுவிஸ்), மோகனாம்பாள் (நோர்வே), சிவயோகேஸ்வரி, சறோஜாதேவி (பிரான்ஸ்), முருகானந்ததாஸ் (பிரான்ஸ்), கிருஷ்ணதாஸ் (மாவீரன் நகுலன், கஜனதாஸ் (நோர்வே) ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
கனகரட்னம், சறோஜினிதேவி, அருணகிரிநாதன், சிவரஞ்சிதன், தேவகுஞ்சரி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமலா, றிசோ, நீருஜன், டிவாசன், தேவதர்சன், தனுஜா, துளசிகா, சிவச்சந்துரு, சங்கவி, இராகவன், இரட்ச்சகன், அச்சதா, பத்மேஸ் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பராமசாமி, கார்த்திகேசு, நாகேஸ்வரி, வேலுப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
