திரு சரவணை குபேந்திரன் (C.T.B குணம்)

சரவணை குபேந்திரன் (C.T.B குணம்)

தோற்றம்: 11 அக்டோபர் 1946 - மறைவு: 30 ஜூலை 2020

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை குபேந்திரன் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று காலமாகி விட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை கதிராசி தம்பதிகளின் அன்பு இளைய புதல்வரும்,

ஆசீர்பாதம் செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 காலஞ்சென்ற றெஜினா செலீன்(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,
 
 சரவணா, சரவணன், மிதுலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், நவரத்தினம், பவளமலர் மற்றும் சாரதாம்பாள், சீவரத்தினம், சபாரத்தினம், ஈஸ்வரி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னுத்துரை மற்றும் இராசரத்தினம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 31 Jul 2020 3:00 PM - 4:00 PM
Saturday, 01 Aug 2020 3:00 PM - 4:00 PM
Sunday, 02 Aug 2020 3:00 PM - 4:00 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Monday, 03 Aug 2020 8:30 AM - 12:30 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-
 
சுதன் Mobile : +33 61 831 5858   
வரதன் Mobile : +33 62 237 8020   
கோபி Mobile : +44 740 751 7188   
ரமணன் Mobile : +33 75 334 2207  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/08/2020 00:27)