திருமதி. சரவணமுத்து அன்னபூரணம்

சரவணமுத்து அன்னபூரணம்

தோற்றம்: 23 ஜூலை 1930 - மறைவு: 03 டிசம்பர் 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து அன்னபூரணம் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, செல்வராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கௌசலாதேவி, விமலாதேவி(இலங்கை), ஸ்ரீகந்தவேல்(இலங்கை), ஸ்ரீரஞ்சன்(கனடா), ஸ்ரீமோகன்(கனடா), சரதாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேஷரட்ணம்(லண்டன்), சந்தனேஸ்வரன்(இலங்கை), சுமதி(இலங்கை), வதனி(கனடா), ஜெயா(கனடா), திருச்செல்வநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வினோதா, செந்தில்(கனடா), தர்சா, சதீஸ்(கனடா), துசாகுமரன்(லண்டன்), விபூ(கனடா), ஸ்ரீத்தாகுமரன்(இலங்கை), ராஜிஅபி(இலங்கை), நிலக்‌ஷன், சரண்யா(இலங்கை), அனித், ஆரபி, அனிசன்(கனடா), அபிநயா, அபிராம்(கனடா), திபீக்கா, யதுசன், மிதுசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அபிஷா, கனிஷா, பவனிஷ், ஜசானி(கனடா), அவந்திகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
    
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 07 Dec 2020 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 07 Dec 2020 10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Monday, 07 Dec 2020 12:45 PM - 1:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு:-
 
ஸ்ரீரஞ்சன் - மகன் Mobile : +1 416 948 5155
ஸ்ரீமோகன் - மகன்Mobile : +1416 999 8600
சாரதாதேவி - மகள் Mobile : +1 416 493 0947
வினோதா - பேத்திMobile : +1416 609 3232

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2020 06:23)