திரு. சரவணமுத்து பாலசுப்பிரமணியம்

சரவணமுத்து பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 22 ஏப்ரல் 1945 - மறைவு: 28 அக்டோபர் 2021

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னம்(மல்லாகம்) தம்பதிகளின் மூத்த மகனும்,
 
கோசலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சுபாஷினி (கொழும்பு), ஐங்கரன் (ஜேர்மனி), மயூரதன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சிவமலர் தவகுலசிங்கம் (மல்லாகம்), பாலச்சந்திரன் (லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கம்மா (மல்லாகம்) தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
 
பூமா ஐங்கரன் (ஜேர்மனி), திருசி மயூரதன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான தவகுலசிங்கம், இராசம்மா மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அஜீனா, ஆரபி, வியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் கேணிப்பிட்டி சைவ மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
கோசலாதேவி - மனைவி Mobile: +94 77 476 4428
சுபாஷினி - மகள் Mobile: +94 77 885 1772

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2021 03:08)