திருமதி. சரவணமுத்து தர்மகுணம்
தோற்றம்: 20 மார்ச் 1935 - மறைவு: 14 நவம்பர் 2025
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரவணமுத்து தர்மகுணம் அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான மருதையனார் - விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து (புங்குடுதீவு 10ம் வட்டாரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரநிருபசிங்கம் (பரமன் - இலங்கை), காலஞ்சென்ற கனகாம்பிகை (நோர்வே), இரங்கேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதா (மீரா), விக்னராஜா, விஜயராஜா, வினோதராஜா, விமலராஜா(நோர்வே), வினிதராணி, காலஞ்சென்ற வில்வராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணராஜா (தலைவர்), வாசுகி, பரிமளகாந்தி, யாழினி, ஜீவமனோகரி, காலஞ்சென்ற கிருபானந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சத்தியநாதன், துரைராஜா, காலஞ்சென்றவர்களான நாகம்மா, சுப்பிரமணியம், சிவக்கொழுந்து, ஆறுமுகம் (முகிலர்), கார்த்திகேசு, ஆச்சுக்கண்ணு, அண்ணாமலை, பராசக்தி, சண்முகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ரஜீவ், ஜசிகா- சஜீவன், சுஜீவ் - ஜனதா, சுருதிகா - ஜதுர்ஷன், விபீஷன் - ஆர்த்தி,தசரதன் - சர்மிளா, கல்யாணி, பவித்ரன், விபிர்தன், பிரவீன், விபீகா - நிவேதன், விரூஷன், வியூரன், விதுஜா – ராகுல், விஜினா, கிருஸ்ஷன் - கொரினா, கிருயாழினி - சுஜீவன், கிருஷாந்த் - சப்ரினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நயாரா, பபேஷ், றிசோன், டிலோன், கிரோன், சியான், லியான், லீனோ, அஸ்வின், அய்ரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின இறுதி நிகழ்வுகள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை மற்றும் 19-11-2025 புதன்கிழமை பிறபகல் 3:00 - 6:00 மணி வரை Friedhof Feldli (Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-11-2025 வியாழக்கிழமை காலை 9:00 -11:30 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
