திரு. சரவணமுத்து கணபதிப்பிள்ளை

சரவணமுத்து கணபதிப்பிள்ளை

தோற்றம்: 08 நவம்பர் 1935 - மறைவு: 25 மார்ச் 2026

யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியா, இலங்கை , இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து கணபதிப்பிள்ளை அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சூரியகாந்தி தம்பதிகளின் அருமை மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னப்பு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ஜெயதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சுவேந்திரன், நந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
யசோதா, தாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
தங்கலட்சுமி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சுவேதா, அஜய், ஜனகன், கவிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
நிகழ்வு:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 29 March 2026 5:00 PM - 9:00 PM

Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

கிரியை:-
 
Monday, 30 March 2026 8:00 AM - 11:00 AM

Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தகனம்:-
 
Monday, 30 March 2026 11:00 AM

Brampton Crematorium & Visitation Centre
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2026 23:52)