திரு. சரவணமுத்து கந்தசாமி (கந்தா)

சரவணமுத்து கந்தசாமி (கந்தா)

தோற்றம்: 31 டிசம்பர் 1960 - மறைவு: 30 செப்டம்பர் 2021

யாழ். அச்சுவேலி நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கந்தசாமி அவர்கள் 30-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அம்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இளையதம்பி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

அனோஜன், ஆதினி, அஜானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன், மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேந்திரம், தர்மகுலசிங்கம், நவமூர்த்தி- நாகம்மா, திருச்செல்வம்- வசுந்தரா, இராசதுரை- முகுந்தினி, சிறிகரன்- அருந்தவமலர், சுதாகரன்- சறோசாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீந்திரன், சுமன், சுயீவன், சுஜந்தன், வினோபா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 01 October 2021 5:00 PM - 8:00 PM
Saturday, 02 October 2021 3:00 PM - 8:00 PM
Sunday, 03 October 2021 3:00 PM - 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
 
கிரியை:-
 
Monday, 04 October 2021 9:00 AM - 1:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2021 00:14)