திரு. சரவணமுத்து பரமேஸ்வரன்
(காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை முன்னாள் Belt Technical Supervisor)
தோற்றம்: 21 டிசம்பர் 1957 - மறைவு: 30 ஜூலை 2026
யாழ் ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்கொண்ட திரு. சரவணமுத்து பரமேஸ்வரன் அவர்கள் 30-07-2026ம் திகதி வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து. சின்னமாமா தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
சீதாலட்சுமி அவர்களின் ஆரூயிர் கணவரும்,
மைத்திரேயி, ஆரூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துதிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சைந்தவி அவர்களின் பாசமிகு பேரனும்,
விக்கினேஸ்வரன் (வழக்கறிஞர், USA), கெங்கேஸ்வரன், விக்கினேஸ்வரி, கெங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மிக்க சகோதரனும்,
ஸ்ரீபதி, ஸ்ரீகாந்தா, தவமதி (சகானா), அமுதவல்லி, உதயசங்கர், ஸ்ரீபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷன், தேனுபிரியா, பிரியங்கா ஆகியோரின் சிறய தந்தையும்,
யாமினி, குருப்பிரசாத் ஆகியோரின் பெரிய தந்தையும்,
மிருணன், மிதிலன், திருவாரூரன், வாகீசன், ஜெனனி, நிலஷ்ஷனா, ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
077 781 4741, 021 205 9551
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/08/2026 16:21)
