Mr. Saravanamuthu Pathmanathan

Saravanamuthu Pathmanathan

Deceased: 21 January 2025

யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து பத்மநாதன் அவர்கள் 21-01-2025 செய்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சரவணமுத்து அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராசமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

ஐங்கரன்,வானமதி, கிருசாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகரத்தினம், சண்முகநாதன், கமலநாதன் (குஷ்குட்டி), விமலாதேவி (விமலா), லதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2025 01:07)