திரு சரவணமுத்து பொன்னுத்துரை
தோற்றம்: 16 ஜூலை 1932 - மறைவு: 01 பெப்ரவரி 2020
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து பொன்னுத்துரை அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
பத்மகுலசீலன்(சீலன்), சரோஜினிதேவி(தேவி), சாரதாதேவி, நற்குணசீலன்(மோகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தம்பிராசா, பொன்னப்பா, கந்தசாமி, காலஞ்சென்ற நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசிகலா, அருள்மொழி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனபாலசிங்கம், காலஞ்சென்ற தவநாயகம், செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜந்தன், நிரோஷ், ஷயிந், இலக்ஷா, ஆரதி, மொனிஷா, ஆஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Saturday, 08 Feb 2020 5:00 PM - 9:00 PMSunday, 09 Feb 2020 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 09 Feb 2020 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 09 Feb 2020 11:30 AM - 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
சீலன் - மகன் Mobile : +1 416 278 5133
மோகன் - மகன் Mobile : +1 647 822 6849
தேவி - மகள் Mobile : +1 647 739 3446
சாரதா - மகள் Mobile : +1 647 402 9654
கருணா(கெளசலா) Mobile : +94 77 512 5039
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2020 12:03)
