Mr. Saravanamuthu Poopalasingham
(Retired Metrologist)
Date of Birth: 18 August 1935 - Deceased: 06 June 2025
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து பூபாலசிங்கம் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் (இணுவில்) அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரன், சுரேஷ்வரன், சுகந்தினி (நோர்வே), பகீரதி (நோர்வே), சர்வேஸ்வரன், இலங்கேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
உஷாராணி, காலஞ்சென்ற கைலாசநாதன் (இந்திரன்), சிவகைமார் (நோர்வே), ஊர்மிளா, தர்ஷினி, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிஷன், டினோஷன், விபூஷன், ஹிந்துசஷன், சந்தோஷிகன், சாகித்தினி, சிவாஞ்சனி, ஜஸ்மினி, சாஜினி, பிரியங்கா, ஜெனிக்கா, லக்ஷிகா, கேஷவன், சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், மகாலக்சுமி, கந்தையா, மனோன்மணி, இரத்தினசிங்கம் மற்றும் இராசப்பா (இலங்கை) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
