Mr. Saravanamuthu Rasanayagam

Saravanamuthu Rasanayagam

Date of Birth: 27 November 1941 - Deceased: 14 January 2024

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சிவயோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து இராசநாயகம் அவர்கள் 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2024 05:00)