திரு சரவணமுத்து இரத்தினம்

(இளைப்பாறிய தபால் ஊழியர்)

சரவணமுத்து இரத்தினம்

தோற்றம்: 05 ஜனவரி 1936 - மறைவு: 18 ஜனவரி 2020

யாழ். அச்சுவேலி தெற்கு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இரத்தினம் அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, சின்னாச்சி தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
 
துஷ்யந்தி, கேசவன், துஷ்யந்தன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
 
அன்னார் இறுதிக்கிரியை 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி வடக்கு  வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:- அச்சுவேலி மத்தி எல்லை ஒழுங்கை, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்.​​

தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +94 77 008 4039  Mobile : +94 77 086 9223 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2020 10:05)