Mr. Saravanamuthu Ravi

(Retired Electrical Engineer)

Saravanamuthu Ravi

Date of Birth: 17 December 1955 - Deceased: 26 June 2024

யாழ். பருத்தித்துறை  அல்வாய் மேற்கு பூமா்சோலையைப் பிறப்பிடமாகவும், இல-04 இலிங்கநகர் திருகோணமலையை 1988 முதல் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து ரவி அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து-சிவபாக்கியம் ஆகியோரின்  மூத்த பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சிவலிங்கம்-பர்வதம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
சாந்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
 
அநுலா, நிலாந்தி, அஜித், நிரோஜா, வைசாலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ரகுநாதன், ரஜனி, ரஜி, ராகுலன்,ராகினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
ஜனதீபன்,  உதயணன், பல்லவி, சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
விஸ்வத், விஹான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  27-06-2024 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இல.04 இலிங்கநகர் வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

முகவரி:-
 
இல 04, இலிங்கநகர்,
திருகோணமலை

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/06/2024 19:46)