திரு சரவணமுத்து சாந்தலிங்கம்

(ஓய்வு பெற்ற காசாளர், இலங்கை வங்கி)

சரவணமுத்து சாந்தலிங்கம்

தோற்றம்: 01 நவம்பர் 1933 - மறைவு: 16 மே 2019

யாழ் நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, தற்பொழுது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து சாந்தலிங்கம் அவர்கள் 16-5-2019 வியாழக்கிழமையன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,


காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,


விஜயமங்களம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,


பாஸ்கரன், மனோகரன், ஜெயகரன், வித்யப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


ரதினி, ராஜினி, தியாகினி, சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,


காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சந்திரசேகரம், இலங்கைநாயகம், மற்றும் சாரதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,


காலஞ்சென்றவர்களான மயிலாம்பிகை, திருநாவுக்கரசு மற்றும் சிவகாமிப்பிள்ளை, பரமேஸ்வரி, கிருஷ்ணவேணி, பரமேஸ்வரி, ஶ்ரீநிவாசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,


நடராசா, தனபாலசிங்கம், நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு சகலனும்


அபிராமி, துவாரகா, அர்ச்சனா, அதீஸ்வர், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
திகதி:           வெள்ளிக்கிழமை 17 மே 2019 5:00 PM – 9:00 PM
முகவரி:      Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave.,
                       Markham, ON., L3R 5G1, Canada
திகதி:           சனிக்கிழமை 18 மே 2019 11:00 AM – 1:00 PM
முகவரி:       Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave.,
                        Markham, ON., L3R 5G1, Canada

ஈமைக்கிரியைகள்
திகதி:          சனிக்கிழமை 18 மே 2019 1:00 PM – 3:00 PM
முகவரி:       Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave.,
                        Markham, ON., L3R 5G1, Canada
தகனக்கிரியைகள்:
திகதி:          சனிக்கிழமை 18 மே 2019 3:30 PM – 4:00 PM
முகவரி:      Highland Hills Funeral Home and Cemetery, 12492 Woodbine Ave.,
                      Gormley, ON., L0H 1G0, Canada

தகவல் குடும்பத்தினர்.
பாஸ்கரன்:          +1  (647) 972-3343
ஜெயகரன்:          +1  (416) 684-3131
வித்யப்பிரியா: +1  (416) 389-9613

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)