திரு. சரவணமுத்து சுபாநந்தா
தோற்றம்: 05 ஜூலை 1966 - மறைவு: 04 டிசம்பர் 2020
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சுபாநந்தா அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மகாலெட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற நவநீதன், புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாசினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜனார்த்தன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ச. ஜெகதீஸ்வரன், ச. ஸ்ரீசர்வானந்தா மற்றும் ச. நவஜீவானந்தா, ச. யோகானந்தா, கு. வியாழமகாதேவி, ச.ராஜானந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நா. குணரெத்தினம், ந. ரமணன் குமுதினி(சகோதரி), ஜெ. ராஜேஸ்வரி, ந.கமலா, யோ. பத்தினி, ரா. தவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பால்ராஜன், கண்ணன், கஜானி, மயூரன், ஸ்ரீசர்வானந்தா, காயத்ரி, நிமலன், நிலானி, மதுமிதா, பிரித்திகா, கரிஷன், தனுஷன் ஆகியோரின் அன்பு மாமனும்,
கஜலக்ஷ்மி, ஸ்ரீமயூரி, லாவண்யா, நவராஜன், ஶ்ரீ.சியாமளா, வினோத், ஜீவினி, திவாகர், சங்கர், ரேகா, பிரியங்கா, ராகுலன், தினேஷ், விதுசிகா, வேல்மதி, வேல்விழி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஸ்ரீதரன், மணிவண்ணன், கேசவன், அஸ்வின், தேஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Wednesday, 09 Dec 2020 12:30 PM – 2:30 PM
Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd,
Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
தகனம்:-
Wednesday, 09 Dec 2020 2:30 PM
Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd,
Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
தொடர்புகளுக்கு:-
வியாழமகாதேவி – சகோதரி Mobile : +44 748 425 4651 Phone : +44 208 687 1775
ராஜன் – பெறாமகன் Mobile : +44 798 522 0041
குணரெத்தினம் – மைத்துனர் Mobile : +44 740 421 1074
யோகானந்தம் – சகோதரர் Mobile : +1 343 777 8250
நவஜீவானந்தா – சகோதரர் Mobile : +1 514 948 0114 Mobile : +1 514 279 8145
வினோத் – பெறாமகன் Mobile : +1 514 839 1297
ரவி Mobile : +1 514 995 8629
ஜனார்த்தன் – மகன் Mobile : +1 514 815 9547
ரமணன் – மைத்துனர் Mobile : +47 97 63 8986
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2020 17:50)
