Mrs Saravanamuthu Valliyammai
Deceased: 15 October 2019
ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து வள்ளியம்மை நேற்று (15.10.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆசிரியர் முருகேசு இராசம்மா தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து தெய்வானை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற ஆசிரியர் சரவணமுத்துவின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தெய்வானை, லக்சுமி, கந்தையா மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
கலாவதி, லோகேஸ்வரன் (டுபாய்), சறோஜினிதேவி, சந்திரவதி ஆகியேரின் அன்புத்தாயாரும்,
உதயகுமார் (மஸ்கென் கொம்பனி - கொழும்பு), யோதினி, மகாதேவசிவம் (வவா- சிவன் மாளிகை லிமிற்டெட்), சற்குணம் (ஏழாலை), ஆகியோரின் மாமியாரும்,
யதுகுலன் , விதுஷா, லோஜினி, அனோஜினி, மனோசங்கர், யதுசங்கர், தனுசங்கர், சிவசங்கர், பங்கஜன், சாரங்கா, கார்த்திகா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும்,
யாதவ்வின் அன்புப்பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.10.2019) புதன்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கடாகடம்பை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
ஏழாலை கிழக்கு,
ஏழாலை.
தகவல்: குடும்பத்தினர்
+94 77 462 3228, +94 77 549 8903
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2019 00:58)
