திருமதி. சரவணபவன் மங்கயற்கரசி
மறைவு: 03 ஜனவரி 2024
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் உடையார் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரவணபவன் மங்கயற்கரசி அவர்கள் 03-01-2024 அன்று இயற்கை எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் - பிரித்தானியா"
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2024 05:00)
