Mrs Saravanasiva Renugadevi
Date of Birth: 20 September 1948 - Deceased: 29 February 2024
யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரவணசிவா ரேணுகாதேவி அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - செல்லம்மா தம்பதியினரின் புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான வடிவேலு - சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சரவணசிவா அவர்களின் ஆருயிா் மனைவியும்,
இளவரசி (யூனியன் வங்கி - கொழும்பு), கலையரசி (கொழும்பு), தமிழரசி (Peel School - கனடா), ரதியரசி (TD Canada Trust Bank - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வைத்திய கலாநிதி சபேசன் (லேடி றிஜ்வே வைத்தியசாலை - பொரளை), யமுனாதீரன் (கொழும்பு), பாபு துரையப்பா (கனடா), சிவகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மல்லிகாதேவி, யசோதராதேவி, சக்திவடிவேல், சுபேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தசிவா, அருளானந்தசிவா மற்றும் இராஜராஜேஸ்வரி, அருளேஸ்வரி, மகேஸ்வரி, சச்சிதானந்தசிவா, காலஞ்சென்ற செந்திவேல், அருளானந்தம், மலர்வதனி, புனிதமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விக்னேஸ்வரி, மனோகரி, காலஞ்சென்ற யோகேஸ்வரன், சிவசுந்தரம், வைத்திய கலாநிதி மங்களேஸ்வரன், மகாராணி ஆகியோரின் சகலியும்,
துவாரகன் (Software Engineer), சங்கவி, அட்சயன், சண்முகப்பிரியா, ஐஸ்வர்யா, சேந்தினி, மதுஷனி, கரிஸ்ராஜ், வைஸ்ணவி, பிரணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் காலை 8.30 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகி நிசல சேவன கல்கிசை மயானத்தில் மாலை 5.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
