திரு சாஜண்ட் இராமநாதர் முத்துக்குமாரு

(ஓய்வுபெற்ற கலால்இலாகா சாஜண்ட்)

சாஜண்ட் இராமநாதர் முத்துக்குமாரு

மறைவு: 23 செப்டம்பர் 2020

கோவிற்கடவை துன்னாலைமத்தி கரவெட்டியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற கலால்இலாகா சாஜண்ட் இராமநாதர் முத்துக்குமாரு அவர்கள் இன்று 23-09-20 கோவிற்கடவையில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதர் இராமாசிப்பிள்ளையின் மூத்தமகனும்,
 
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சின்னப்பிள்ளையின் அன்புமருமகனும்,
 
காலஞ்சென்ற செல்லம்மா அவரகளின் அன்புக்கணவரும்,
 
மயில்வாகனம் காலஞ்சென்ற பரமேஸ்வரி இராஜசிங்கம் செல்வவிநாயகம் சிவலிங்கம் சிவயோகம் அமிர்தலிங்கம் இராஜேஸ்வரிஆகியோரின் அன்புச்சகோதரனும்,
 
செல்வக்குமாரி ,காலஞ்சென்ற செல்வக்குமார் ,  விமலகுமாரி சாந்தகுமாரி சிவகுமார் சந்திரகுமார் நந்தகுமாரி வசந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
தெய்வேந்திரன் வல்லிபுரம் சண்முகேஸ்வரன் மண்டலேஸ்வரி றஜினி குணசேகரம் விஸ்னுகுமார் ஆகியோரின் மாமனாரும்,
 
அகல்யா அஸ்வினி அகிலன், கோபிதரன், சிந்துஜா அபிநயா பானுஜன், பபிதா சிவானுஜன், விஸ்வா ஆகாஷ் ஆகியோரின் அம்மப்பாவும்,
 
பிரவீன்குமார் பிரதீப்குமார், சந்தியா சாருண்யா ஆகியோரின் அப்பப்பாவும்,
 
சிஜாம் ஜஸ்வா இமையா ஆகியோரின் பீட்டனுமாவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கட்கு வேதனையுடன் அறியத்தருகின்றோம்.
 
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
தொடர்புகட்கு:-
 
சிவகுமார் : +44 795 821 5610 
செல்வக்குமாரி: +49 24 522 4258

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2020 03:41)