திருமதி சறோஜினி சாமித்தம்பி

(ஓய்வுபெற்ற ஆசிரியை சண்முக வித்தியாலயம்- திருகோணமலை)

சறோஜினி சாமித்தம்பி

தோற்றம்: 08 ஜனவரி 1926 - மறைவு: 15 செப்டம்பர் 2019

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினி சாமித்தம்பி அவர்கள் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், திருகோணமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லநயினார், ருக்மணி தம்பதிகளின் அன்பு மகளும், மட்டக்களப்பு காரைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மார்க்கண்டு, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 காலஞ்சென்ற சாமித்தம்பி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

 ஹரிகரன்(Building Manager), ஹரிச்சந்திரன்(CEO Better Look Renovation Inc), ஹரிமோகன்(Computershare), ஹரிராமன்(லண்டன்- பிரித்தானியா), ஹரிமுகுந்தன்(M&M Renovation) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், ரெங்கநாயகி(கண்மணி), அரசரெட்ணம், ராமச்சந்திரன், தையல்நாயகி, விவேகானந்தன், மீனலோயினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(ஜோதி), யூகரெட்ணம், பாலேஸ்வரி(பாலா), வினாயகா(வினோ),லோகிதராஜா, லலித்தா(லலி), சரவணபவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 ராஜினி, சிவாந்தினி, சுகந்தினி, ரஞ்ஜினி, மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 அருண்பிரசாந், அபிநயன், அபிலாசினி, ஜனனி, குபேரன், துவாரகன், Dr. வாகீசன், Dr. நிருத்திகா, நிரோசன், பிருந்தகன், அர்ச்சனன், திவ்யா, Dr. தனுசானந்தன், அச்சுதன், வைஷ்ணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

 ஜெய்சாண், ரிஸ்சானா, டிவான், ஐவன் வேதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு

          Wednesday, 18 Sep 2019 5:00 PM - 9:00 PM
         Thursday, 19 Sep 2019 8:00 AM - 9:00 AM
          Chapel Ridge Funeral Home & Cremation Centre
          8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
        19 Sep 2019 9:00 AM - 11:00 AM
        Chapel Ridge Funeral Home & Cremation Centre
        8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:

        Thursday, 19 Sep 2019 11:30 AM
        Highland Hills Funeral Home and Cemetery
        12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

ஹரிகரன் - மகன் Mobile :          +1 647 438 4892
ஹரிச்சந்திரன் - மகன் Mobile : +1 416 520 5765
ஹரிமோகன் - மகன் Mobile :    +1 647 292 4274
ஹரிராமன் - மகன் Mobile :       +44 795 173 9704
ஹரிமுகுந்தன் - மகன் Mobile :  +1 416 301 6552   

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2019 08:00)