செல்வி. சறோஜா நடராஜா

(முன்னாள் ஆசிரியை யாழ்/வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம்)

சறோஜா நடராஜா

தோற்றம்: 12 செப்டம்பர் 1938 - மறைவு: 04 அக்டோபர் 2022

யாழ் குரும்பசிட்டி தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சறோஜா நடராஜா அவர்கள் 04-10-2022ம் திகதி செவ்வாய்கிழமை அன்று மொன்றியலில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா பூரணம் ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், பவானிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுமதி,தயாளன், சுதன், சுவேதன், சுவேதினி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

துஸ்யந்தி, துசான், துபி, மனோஜ், அஜந்தா, தினிஸ், திசானா, கவிஸ், துவிஷ், ரிசான், ஹரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
சிரோன், தினேஸா, வின்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-   குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 08 Oct 2022       5:00 PM - 8:00 PM
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
 
கிரியை:-
 
Sunday, 09 Oct 2022         12:00 PM - 3:00 PM
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2022 09:59)