திருமதி. சரோஜாதேவி ரவீந்திரன்
தோற்றம்: 14 மே 1964 - மறைவு: 01 நவம்பர் 2021
8 /1முதலியார் வீதி, அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும்,மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரவீந்திரன் சரோஜாதேவி அவர்கள் 01-11-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தனலெட்சுமியின் பெறாமகளும்,
காலஞ்சென்ற தங்கவேல் தெயுவானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
துசாந்தினியின் அன்பு தாயாரும்,
பத்மராஜா, கிருபராஜா, சிவானந்தராஜா, சுகுமாரன், உமாபதி, ரகுநாதன், முருகநாதன், சங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தரணிதரன்,ஹேமசாகரி ஆகியோரின் பெரிய தாயாரும்,
பரமானந்தம், இதயராசா, ஜீவகன், சந்திரா, சசிகலா, சசி, சுகந்தி, ஜெயந்தி, அமுதா, ஸோபனா, லெட்சுமிதேவி, மாலினி, சூரியகலா, நிர்மலா ஆகியோரின் மைத்துனியும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
