Mrs Sarojini Devi Thillainadarajan
Date of Birth: 01 October 1952 - Deceased: 19 October 2026
யாழ் புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும்,வதமிவிடமாகவும், கொண்ட திருமதி சறோஜினிதேவி தில்லைநடராஜன்(தேவி) அவர்கள் இன்று 19-10-2026ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயஅத்துரை தங்கப்பிள்ளை தம்பதியரின் இளைய மகளும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன்(கிச்சி) புஸபலீலா தம்பதியரின் அன்பு மருமகளும்,
அன்னார் காலஞ்செனற தில்லைநடராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுனித்திரா(பிரான்ஸ்), சுபாஜினி(கொலண்ட்), சுதர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லியோநாட்(பிரான்ஸ்), மேகலன்(கொடண்ட்), செய்தில்நாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஞ்சனா, அப்சரா, கஜான்ன், றோசிகா, சஸ்வின், சுவஸ்திகா, சர்வின் ஆகியோரின் அருமைப் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான இராமசாமி, நவரத்தினம், சரஸ்வதி, சந்திரதேவன் மற்றும் இராசராணி, தர்மதுரை ஆகியோரின் பாசமிகு சகோதர்ரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-10-2026ம் திகதி புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக புன்னாலைக்கட்டுவன் விலங்கன் இய்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
பலாலி வீதி
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
புன்னாலைக்கட்டுவன்
தொடர்புகளுக்கு:
+ 94 76 960 3233
+94 77 402 3386
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2026 02:10)
