திருமதி சரோஜினி குமாரசாமி

சரோஜினி குமாரசாமி

தோற்றம்: 11 மே 1934 - மறைவு: 20 ஆகஸ்ட் 2022

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினி குமாரசாமி அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்துரை காமாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,

நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை குமாரசாமி(Retired Assistant Collector and Additional Landing Surveyor of Sri Lanka Customs) அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா(சிட்னி), பாஸ்கரன்(லண்டன்), சியாமளா(New Castle- அவுஸ்திரேலியா), தயாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி சோமசுந்தரம்(நல்லூர்), மகேஸ்வரி தனபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராசலிங்கம்(சிட்னி), Dr. ஞானமனோகரி(லண்டன்), உதயகுமார்(New Castle- அவுஸ்திரேலியா), சுஜாதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சத்தியபாமா ரத்னசபாபதி, சற்குணதேவி செல்வரத்தினம், ஜெயபதி, Dr. சகுந்தலா சுந்தரமூர்த்தி, சந்திரலீலா நாகராஜா, சாந்தினி தேவமனோகரன், Dr. சுசீலா ஸ்ரீரவீந்திரராஜா, சுலோஜனா கணேசகுமாரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ஹேமா மாலினி அவர்களின் அன்பு மைத்துனியும்,
 
காயத்திரி, Dr.கஜோன், அர்ஜுன், பூஜா, ஷிவானி, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
ரூபன், கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Sarojini Kumarasamy was born in Jaffna and passed away peacefully on the 20th August 2022 in London, UK.
 
She was the eldest, loving daughter of late Mr. Ramalingam Sinnaduray and late Kamachiamma Sinnaduray,
 
And daughter- in- law of late Mr Velupillai and Meenakshi Velupillai of Nallur,
 
Beloved wife of late Mr. Velupillai Kumarasamy(Retired Assistant Collector and Additional Landing Surveyor of Sri Lanka Customs),
 
Beloved Sister-in-Law to Late Rajeswary Somasundaram(Nallur) and Mrs. Maheshwari Thanabalasingam(Ottawa, Canada).Beloved mother of Nirmala(Sydney), Baskeran(London), Shyamala(New Castle-Australia) and Dayaharan(London),
 
Beloved mother-in-Law of Rasalingam (Sydney), Dr Gnanamanogary(London), Uthayakumar (New South Wales-Australia) and Sujatha (London),
 
Loving grandmother of Gayathri, Dr. Gajon, Arjun, Pooja, Shivaani and Arunn,
 
Loving Great Grandmother of Ruben and Kieran,
 
Beloved sister of Late Sathiyabama Ratnasababathy, Satkunadevi Selvaratnam, Jayapathy, Dr Sakuntala SuntharaMoorthy, Chandraleela Nagarajah, Shanthini Devamanoharan, Dr Susheela SriRavindrarajah and Sulojana Ganeshakumaru,
 
Loving Sister-in-Law of Hema Malini.
 
Notice is provided for all the family and friends.
 
வீட்டு முகவரி:-
 
No. 91 Leamington Cres,
Harrow HA2 9HJ, UK
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-

Sunday, 28 Aug 2022 9:00 AM - 11:00 AM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre),
Algernon Rd, London NW4 3TA, United Kingdom
 
தகனம்:-
 
Sunday, 28 Aug 2022 12:00 PM - 12:45 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK
 
மதிய போசனம்:-
 
Sunday, 28 Aug 2022 1:30 PM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom

www.tamilthakaval.org


"ஆழ்ந்த அனுதாபங்கள் த.நடராஜாவும் பிள்ளைகளும்"
- Ranjini Nadarajah (Canada, 27/08/2022 11:29)
"அன்னாரின் ஆத்மசாந்திக்குப் பிரார்த்திக்கின்றோம் த.நடராஜாவும் பிள்ளைகளும "
- Ranjini Nadarajah (Canada, 27/08/2022 11:28)
"Our deepest condolences Om santhy "
- Raj Paramakumar (Uk, 26/08/2022 10:21)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/08/2022 03:20)