திருமதி. சரோஜினி புத்திரசிகாமணி
தோற்றம்: 24 ஏப்ரல் 1939 - மறைவு: 30 ஜூன் 2024
திருமதி. சரோஜினி புத்திரசிகாமணி அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் புத்திரசிகாமணி அவர்களின் அன்பு மனைவியும்,
சுபாஷினி, சுதர்ஷன் (அவுஸ்திரேலியா), பிரமிளாஷினி, நிரோஷினி (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,
ஜெயராஜ், சுகந்தி (அவுஸ்திரேலியா), நோயல் ரேமன், லக்சானந் (கனடா) ஆகியோரின் மாமியாரும்,
விஷ்ணு, வெங்கட், அம்ரிடா, ட்ரேவொர், அஞ்சலி, அபிஷேக், அஜய், கவிஷ், க்ரிதிஷ், கபிலாஷ் ஆகியோரின் பேரன்புமிக்க பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக 03-07-2024 புதன்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-07-2024 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
