திருமதி. சரோஜினி இரத்தினவடிவேல் (ராசு)
மறைவு: 27 நவம்பர் 2026
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சரோஜினி இரத்தினவடிவேல் அவர்கள் 27-11-2026 வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - தங்கம்மா தம்பதியினரின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற கந்தையா இரத்தின வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகரன் (ரஞ்சன்), சுஜாதா (ரஞ்சி), பிரபாகரன், கிருபாகரன், வசீகரன், சுபாஸ்கரன், கிரிஜா ஆகியோரது அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குட்டிக்கிளி, கிரிதன், மற்றும் சுமந்தினி ஆகியோரின் மூத்த சகோதரியும்,
இராதாகிருஷ்ணன் (இராதன்) , சசிகலா, விக்னேஸ்வரி, வனிதா, ரேணுகா, நிருஜா, மேனன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்பு அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சுதாகரன்:- +94 77 823 7694
கிருபா:- +44 782 817 8127
இராதாகிருஷ்ணன்:– +1 647 606 8236
சுமந்தின:- +94 77 468 4232
www.tamilthakaval.org
