Mrs. Sarojini Velsamy

Sarojini Velsamy

Date of Birth: 29 April 1943 - Deceased: 29 May 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினி வேல்சாமி அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேல்சாமி அவர்களின் அருமை மனைவியும்,

நந்தினி, குமுதினி (பிரான்ஸ்), பவானி (ஜேர்மனி), நளிளி, சுபாஜினி, கங்காதரன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கருணாகரன் (Cliftex), காலஞ்சென்ற இராஜகோபால், ஶ்ரீதரன், சண்முகப்பிரியா, சஷிவர்னி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் (இல-57, அல்விஸ் வத்தை, ஹேத்தித்தை, வத்தளை) இல் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2025 04:00)