Miss. Sarojinidevi Ambalavanara
Date of Birth: 24 October 1955 - Deceased: 21 June 2025
இல - 116 (160), நாவலர் வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சரோஜினிதேவி அம்பலவாணர் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,
இராசலிங்கம் (கொழும்பு), சுந்தரலிங்கம் (யாழ்ப்பாணம்), புவனேஸ்வரி (கனடா), பஞ்சலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராணி (கொழும்பு), சாயுத்தியதேவன் (கனடா), பாலசாந்தி (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
