திருமதி. சரோஜினிதேவி பாலேந்திரன்

சரோஜினிதேவி பாலேந்திரன்

மறைவு: 25 ஜூலை 2026

யாழ். வல்வெட்டி பழைய பொலிஸ் நிலைய வீதியைப் (கந்தப்பா வளவு) பிறப்பிடமாகவும்,  திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சரோஜினிதேவி பாலேந்திரன் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை திருகோணமலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலேந்திரத்தின் அவர்களின் அன்பு மனைவியும்,

பிராபாத், பூர்ணிமா, நிருபா, ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

நவமணிதேவி, லலாயினிதேவி, சகுந்தலதேவி, விமலாதேவி, இரவிந்திரன்,  நிர்மலாதேவி காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரன்  அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2026 00:00)