திருமதி சரோஜினிதேவி கோவிந்தன்

சரோஜினிதேவி கோவிந்தன்

மறைவு: 17 ஆகஸ்ட் 2020

யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி கோவிந்தன் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், குலசேகரம்பிள்ளை

இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,
 
இராமநாதன் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
கோவிந்தன்(எழுத்தாளர் பசுந்தீவு) அவர்களின் அன்புத் துணைவியும்,
 
இராசகுமார்(பொறியியலாளர்), துர்ஷிகா(விரிவுரையாளர், ஆசிரியை), சஞ்ஜயா(முகாமையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
வசந்தகுமார்(பொறியியலாளர்) அவர்களின் சிற்றன்னையும்,
 
கங்கா, இலட்சுமன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
 
பிரியா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
 
சித்தார்த், அபிஷேக், றொசான் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
 
கார்த்திகா, கோபிகா, கிறிஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
அருந்தவம், ஆனந்ததவம், உதயகேசரன், மாயகேசரன், வைகுந்தராஜன், தேவகேசரன், சுசிலாதேவி, சாரதாதேவி, சிலோஜனா ஆகியோரின் அன்பு அக்காவும்,
 
ஈஸ்வரமூர்த்தி, யோகநாதன், இராஜகாரியர், மீனலோஜினி, தயாவதி, யமுனா, மாதவி, சாருமதி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, வேலாசிப்பிள்ளை மற்றும் சோமசுந்தரம், இலட்சுமி, கந்தையா(கனடா), டில்லிராஜபாலன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 19 Aug 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation.
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 20 Aug 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :-
 
Thursday, 20 Aug 2020 10:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0,

தொடர்புகளுக்கு:-
 
கோவிந்தன் இராமநாதன் – கணவர் Mobile : +1 416 431 6587

இராஜ்குமார் கோவிந்தன் – மகன் Mobile : +1 416 897 7870

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/08/2020 03:32)