திருமதி. சரோஜினி தேவி குலசேகரம்
மறைவு: 14 ஜூன் 2024
கௌரி டிரேடர்ஸ் (கொழும்பு) உரிமையார் வடிவேலு குலசேகரம் அவர்களின் மனைவி சறோஜினி தேவி அவர்கள் 14-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வசந்தி (லண்டன்), ஜெயந்தி (லண்டன்), நிதர்ஷன் (லண்டன்) ஆகியோரின் தாயாரும்,
ரமேஷ் (லண்டன்), சுரேஸ் (லண்டன்), கயலாணி (லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
நிக்கேஷ், அக்ஷயா, சாஸ்விகா, சாஸ்வின் ஆகியோரின் அம்மம்மாவும்,
ஆகாஷ் இன் அப்பம்மாவும்,
காலஞ்சென்ற வடிவேலு கந்தசாமி, வடிவேலு சந்திரசேகரம், ராஜேஸ்வரி உபாசரட்ணம் ஆகியோரின் மைத்துனியும்,
நடராஜா இரத்தினராஜா, காலஞ்சென்ற நடராஜா பாலசந்திரன் ஆகியோரின் சகோதரியு ஆவார்.
அன்னாரின் புகழுடல் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-06-2024 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் (அல்லையம்பதி துன்னாலை) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 2.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
