Mrs Sarojinidevi Loganathapillai
Date of Birth: 11 February 1938 - Deceased: 16 May 2026
யாழ். நாரந்தனை ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி லோகநாதபிள்ளை அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு (அப்பையா) - செல்லாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னு திருநாவுக்கரசு (வேலணை மேற்கு) அவர்களின் பெறாமகளும்,
காலஞ்சென்ற லோகநாதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சகுந்தலா தேவி (கனடா), மோகனாம்பாள் (கமலா - வவுனியா), சட்டத்தரணி மல்லிகாதேவி (முன்னாள் ஆசிரியை - யாழ். இந்து மகளிர் கல்லூரி), தனலட்சுமி (பரிமளா), பவுஸ்டாதேவி (முன்னாள் ஆசிரிய ஆலோசகர் - தீவகக் கல்வி வலயம்), சிவநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, பேரம்பலம், இராசம்மா, சரஸ்வதிஅம்மா, திலகவதிஅம்மா, விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உதயகுமாரன்(உதயன்- கனடா), விஜயகுமார் (விஜயன்-சுவிஸ்), வசந்தகுமார் (வசந்தன்-கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீவரூபி (ரூபி), சந்திரமதி (மதி), ராஜவினோதா (வினோ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சயந், மிதுஷா- கோபிகன், ஜருஷாந்- சகானா, ஜவீனா, சஞ்ஜயன், ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-05-02026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 21-05-2026 வியாழக்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
உதயன் (மகன்):- +1 647 274 3957
விஜயன் (மகன்):- +41 791 273 879
வசந்தன் (மகன்):- +1 416 219 3156
ரூபி (மருமகள்) +1 647 988 9920
மதி (மருமகள்):- +41 786 096 962
வினோ (மருமகள்):- +1 416 388 9015
www.tamilthakaval.org
