திருமதி. சறோஜினிதேவி ரட்ணகுமார்
(ஓய்வுபெற்ற மயக்க மருந்து ஆலோசகர்)
தோற்றம்: 12 மார்ச் 1950 - மறைவு: 05 மே 2026
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், Clayhall, Ilford, United kingtom யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சறோஜினிதேவி ரட்ணகுமார் அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று உடல்நலக் குறைவால் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி - பாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா - ஆசைப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற Dr. கந்தையா ரட்ணகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், சாரதாதேவி, காலஞ்சென்ற சாவித்திரிதேவி, சிவமணி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மதேவி, மகேசன், சாரதா, காலஞ்சென்றவர்களான குமாரவேல், இரத்தினேஸ்வரி மற்றும் முருகரத்தினம், வன்னியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சண்முகதேவி, சூரியகுமாரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
கல்யாணி- கண்ணன், ஷ்கண்டா-அக்ணிஷ்கா, காஞ்சனா- செந்தூரன், சுகந்தன் வர்ஷா, வசந்தன் வித்யா, வசந்தி- பத்மநாதன் ஆகியோரின் ஆருயிர் மாமியாரும்,
தமயந்தி- சங்கர், குமணன் ஜெனிபர் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
குகாஜினி- குறிஞ்சிக்குமரன், தாட்சாயினி-தயாரூபன், உஷாஜினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கஸ்தூரி மயூரி, கெலனா, சாரணி, வாணன், மகிழன், ரிஷி, அமியா, வீரன், டனி, பொறிஸ், நந்தகோபன், ஐஷ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:30 - 2:30 மணி வரை Forest Park Cemetery & Crematorium (Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
