திருமதி. சரோஜினிதேவி ரவீந்திரன்

சரோஜினிதேவி ரவீந்திரன்

தோற்றம்: 10 நவம்பர் 1961 - மறைவு: 09 டிசம்பர் 2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி ரவீந்திரன் அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், வேலுப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
பரமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அபிராம் (கனடா), அனோசன் (கனடா), அபிநயா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாசுகி (கனடா), மம்தா (கனடா) அவர்களின் அன்பு மாமியும்,

சுசிலாதேவி (இலங்கை), காலஞ்சென்ற ரஞ்சினிதேவி, யோகவதனி (சுவிஸ்), ஞானவதனி (லண்டன்), நாகேஸ்வரன் (கனடா), யோகேஸ்வரன் (விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), தினேஸ் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகலிங்கம் (இலங்கை), பகீரதன் (சுவிஸ்), ஜீவானந்தன் (லண்டன்). சுபாஜினி (கனடா), லக்சனா (இலங்கை), லதாஜினி (இலங்கை), ரதிதேவி (இலங்கை), ராஜேந்திரன் (Holland), காலஞ்சென்ற ரஜனிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரண் (கனடா), அனிகா (கனடா), மிலன் (கனடா), அஸ்விக் (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 13 December 2021    6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Tuesday, 14 December 2021     7:00 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Tuesday, 14 December 2021    10:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2021 04:00)