Mrs. Sarojinidevi Singaranathan

Sarojinidevi Singaranathan

Date of Birth: 11 November 1948 - Deceased: 04 December 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி சிங்காரநாதன் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை - பவளரட்ணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா- பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கந்தையா சிங்காரநாதன் அவர்களின் ஆசை மனைவியும்,

மலர்விழி, கயல்விழி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கணேஷரட்ணம், நவரட்ணம் (கனடா),  காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, யோகரட்ணம்  ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

அன்னாரின் புகழுடல்டல் 06-12-2024 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.     

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2024 11:38)