Mrs. Sarojinidevi Sivanathan
Date of Birth: 20 January 1951 - Deceased: 01 October 2024
யாழ்.குப்பிளானைப் பிறப்பிடமாகவும், காரைநகர், கொக்குவில் கிழக்கு, Oshawa-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சறோஜினிதேவி சிவநாதன் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன்-அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற பேரம்மா (குஞ்சியம்மா) அவர்களின் பெறாமகளும்,
சிதம்பரபிள்ளை சிவநாதன் (சுவிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரஞ்சன், சிவதர்ஷன், சிவதர்ஷினி, காலஞ்சென்ற சிவமதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லலிதா, சங்கீர்தா, ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஹானா, சர்வின், சாஷ்வின், முருகுசுவாமி, தத்வமயன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சயோன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சிவநேசன், சிவலிங்கம் மற்றும் நடராஜா (கனடா), சுத்தானந்தன் (கனடா), விவேகானந்தன் (கனடா), சர்வானந்தன், காலஞ்சென்ற விஜயலக்ஷிமி, சிவபாதம் (கனடா), செல்வநாயகம் (சுவிஸ்), சிவராஜா (கனடா), சோமசுந்தரம் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சொர்ணநாயகி, திலகவதி (கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி, சாந்தா (கனடா), வசந்தி (கனடா), சுசிலாதேவி, கைலைநாதன் (கனடா), சுமதி (கனடா), றதனி (சுவிஸ்), ஜெயந்தி (கனடா), சுகந்தி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம் ராஜதுரை, அருட்பிரகாசம், சிவயோகம் சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவசோதி, சிவலிங்கம், காலஞ்சென் ஜீவமணி ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
சிவரூபி, சிவறஜீவன், சிவரூபன், சிவரமணன், சிவகங்கா, கேசவன், ஆதவன், சுகன்யன், உமேஷ், சிவனுஜா, சுனித்தா, சயந்தன், சிந்துஜா, சரண்யா, சிவமிதுறா, சதுஷன், சந்துஜன், சானுஜன், அனோஜன், அபீரா, சுகந்தன், சுஜீவன், சோபிகா, சோபனா, லோகராணி, தனலக்சுமி, யோகமலர், கலைச்செல்வன், அருட்செல்வன், அன்புச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியும்,
கோபிதா, சாய்பவன், சிவகலா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-10-2024 சனிக்கிழமை மதியம் 1.15-3.15 மணி வரையும், 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00-11.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
