Mrs. Sarojinidevi Thambapillai
Deceased: 17 November 2025
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், இல-895, நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி தம்பாப்பிள்ளை அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யூ.டி.சி. சிவக்கொழுந்து - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலக்சுமி சபாரட்ணம், சிவபாக்கியம் சுந்தரலிங்கம், முத்துக்குமாரசாமி (முத்து), யோகம்மா ஶ்ரீ விக்னேஸ்வரா மற்றும் யோகநாதன் (யோகா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பசுபதி (இலண்டன்), காலஞ்சென்ற ஞானசம்பந்தன் (சம்பந்தன் - இலண்டன்), கிருபானந்தன் (கிருபா - இலண்டன்), திலகவதி (திலகா - இந்தியா), நளாயினி, சுந்தரலிங்கம் (சுந்து) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
அமிர்தா, ஆனந்தி, சுதர்சினி (சுதா), புஸ்பலிங்கம், ஏகேஸ்வரன், சுபத்திரா (சுபி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-11-2025 புதன்ககிழமை அன்று காலை 9.00 - 11.00 மணி வரை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
