திருமதி. சறோஜினிதேவி திருத்தணிகாசலம்

சறோஜினிதேவி திருத்தணிகாசலம்

தோற்றம்: 25 ஏப்ரல் 1935 - மறைவு: 18 ஜனவரி 2021

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி தணிகாசலம் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாயன்மார்கட்டைச் சேர்ந்த தியாகராஜா கண்மணி தம்பதிகளின்  சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான கல்வியங்காட்டைச் சேர்ந்த கந்தையா மாணிக்கஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலம்சென்ற திருத்தணிகாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

வத்சலா, காலஞ்சென்ற காண்டீபன் மற்றும் திருத்தணிகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சத்தியநாதன், துஷ்யந்தினி (துளசி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற மெய்கண்டதேவன், வாமதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயசோதி அம்மா, இந்திரா, ஞானாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவலிங்கம் மகேஸ்வரி, சபாரட்ணம் சொர்ணம்மா ஆகியோரின் சம்பந்தியும்,

ஆர்த்தி, அருண், தணிகைக்குமரன், ஜனார்த்தனன், துளசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
ஆதவி, ஆரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு :-  24th Jan 2021 5:30 AM
 
பார்வைக்கு:-
 
Saturday, 23 Jan 2021 7:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Sunday, 24 Jan 2021 5:30 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் :-
 
Sunday, 24 Jan 2021 7:45 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
திருத்தணிகன் - மகன் Mobile : +1 416 990 2439   
துளசி - மருமகள் Mobile : +1 647 381 7922   
வத்சலா - மகள்Mobile : +1 416 624 5039  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2021 08:00)