திருமதி. சர்வலோகரங்கன் கமலாதேவி

சர்வலோகரங்கன் கமலாதேவி

தோற்றம்: 24 நவம்பர் 1955 - மறைவு: 16 ஜனவரி 2025

ஆலங்குளம் துணுக்காயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சர்வலோகரங்கன் கமலாதேவி அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் யாழ். அளவெட்டி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் அளவெட்டி கேணிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2025 05:06)